Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலீபனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக; வைரலாகும் கதாநாயகனின் காணொளி!

திலீபனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக; வைரலாகும் கதாநாயகனின் காணொளி!

3 years ago
in சினிமா, செய்திகள்

இலங்கையில் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் செய்து உயிர் நீத்த அமரர் திலீபனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க 2021 ஆண்டுமுதல் திரைப்படவேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இப்படத்தினை இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஏனைய படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தாலும் திலீபன் உண்ணா விரதம் இருந்த காட்சி மாத்திரம் இன்னும் எடுக்கப்படவில்லை. அதற்கு இன்னமும் தனக்கு பயிற்சி வேண்டுமெனவும், 23 வயதில் திலீபனின் செய்த தியாக செயலை பற்றியும் குறித்த படத்தில் கதாநாயனாக நடிக்கும் நந்தா அவர்கள் தென்னிந்திய தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
‘அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியாற்றியிருந்தால், இன்று ரணசிங்க பிரேமதாச இருந்திருப்பார்’ – சபையில் இந்திக்க அனுருத்த!

'அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியாற்றியிருந்தால், இன்று ரணசிங்க பிரேமதாச இருந்திருப்பார்' - சபையில் இந்திக்க அனுருத்த!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு