Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லியோ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம்; நெட்பிளிக்ஸின் முடிவால் மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதிரடி!

லியோ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம்; நெட்பிளிக்ஸின் முடிவால் மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் அதிரடி!

3 years ago
in சினிமா, செய்திகள்

விஜய்யின் லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் லியோ படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது தமிழில் இல்ல ஹிந்தியில். அதற்கு காரணம், லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ஒரு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனால் 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடி பக்கத்தில் வெளியிடுவோம் என நெட்பிளிக்ஸ் கூறியுள்ள நிலையில், லியோ படத்தை மட்டும் ஹிந்தியில் 4 வாரங்களில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளது.

இதனால் கோபம் அடைந்த மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான அதிக வசூல் தரும் இந்தியாவின் மூன்று தியேட்டர்கள் லியோ படத்தை நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த பிரச்சனையால் லியோ படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
Next Post
பாராளுமன்றத்திலிருந்து அலி சப்ரி ரஹீம் நீக்கம்; பிரேரணைக்கு அங்கீகாரம்!

பாராளுமன்றத்திலிருந்து அலி சப்ரி ரஹீம் நீக்கம்; பிரேரணைக்கு அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு