Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துருவ நட்சத்திரம் வெளியிடும் திகதி அறிவிக்கப்பட்டது!

துருவ நட்சத்திரம் வெளியிடும் திகதி அறிவிக்கப்பட்டது!

3 years ago
in சினிமா, செய்திகள்

மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாக முடியாமல் முடங்கி கிடந்த துருவ நட்சத்திரம், தற்போது பிரச்சினைகளை கடந்து வெளியாகவுள்ளது. இந்தப் படம் கடந்த ஜூன் மாதமோ அல்லது தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளது.

7 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த துருவ நட்சத்திரம், தற்போது ஒருவழியாக ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ஜூலை மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில சிக்கல்கள் காரணமாக அப்போது ரிலீஸாகவில்லை. இதனையடுத்து தீபாவளி ஸ்பெஷலாக துருவ நட்சத்திரம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ரசிகர்களும் அதே எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால், துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளி வெளியீட்டில் சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் நவம்பர் 24ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் – கெளதம் மேனன் காம்போவை முதன்முறையாக பெரிய திரையில் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
வடக்கில் நிரந்தர வீடு இல்லாதவர்களுக்கு புதிய திட்டம்; 25,000 வீடுகள் தொடர்பில் ஆளுநர்!

வடக்கில் நிரந்தர வீடு இல்லாதவர்களுக்கு புதிய திட்டம்; 25,000 வீடுகள் தொடர்பில் ஆளுநர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு