Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் கடலரிப்பை தடுப்பதற்கு 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

காத்தான்குடியில் கடலரிப்பை தடுப்பதற்கு 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி கரையோரத்தில் நிலவும் கடலரிப்பை தடுப்பதற்கு கல் வேலி அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்காக நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு துரித நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள பிராந்திய பொறியியலாளர் முருகேசன் துளசிதாசன் தெரிவித்தார்.

கடலரிப்பு பிரதேசத்தில் சுமார் 80 மீற்றர் நீளத்திலும் மூன்று மீற்றர் ஆழத்திலும் கற்பாறைகளை கொண்டு பாதுகாப்புவேலி அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கென கரையோர பாதுகாப்பு தாழ்நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு முதற்கட்டமாக 15 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
ஊடகவியலாளர்கள்- கலைஞர்களுக்கு சீனாவின் வீட்டுத்திட்டம்!

ஊடகவியலாளர்கள்- கலைஞர்களுக்கு சீனாவின் வீட்டுத்திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு