Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைகழகத்தில் அமரர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

கிழக்கு பல்கலைகழகத்தில் அமரர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

அந்த வகையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் (26.09.2023) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாசார பீட மாணவர்களின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் எழுச்சி நாள் நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நினைவேந்தல் நிகழ்வின்போது பிரதான நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு தியாக தீபம் திலீபனின் நினைவுகளை சுமந்த வகையில் அவர் தொடர்பான பாடல் ஒலிக்க ஐந்து நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
கிழக்கில் மேலும் 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கில் மேலும் 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு