Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் 5 ஆண்டுகளாக அனுஸ்டிக்கப்படாத உலக சுற்றுலா தினம்; என்ன காரணம்?

வடக்கில் 5 ஆண்டுகளாக அனுஸ்டிக்கப்படாத உலக சுற்றுலா தினம்; என்ன காரணம்?

3 years ago
in செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் உலக சுற்றுலா தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு 1980 ஆம் ஆண்டில் இருந்து வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த உலக சுற்றுலா தினம் அனுஸ்டிக்கப்படவில்லை, காரணம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை, கொரோனா தொற்றினுடைய தாக்கம் என்பவற்றினால் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இதனை நடாத்த முடியவில்லை,

எனவே இந்த ஆண்டு நாங்கள் இதை சிறப்பான முறையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் வெளிப்புறத்தில் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறப்பான விதத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக் கூடங்கள் என்பவற்றை கொண்டு இதனை நடாத்த இருக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு சுற்றுலாத் துறையினுடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. நாங்கள் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிட்டு பார்க்கின்ற போது வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையினுடைய வளர்ச்சி, அது பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கின்றது, எனவேதான் கடந்த காலங்களை விட இவ் ஆண்டு முதன் முதலாக வெளிப்புறத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வாக இதனை நாங்கள் வடமாகாண சுற்றுலா பணியகத்தினுடைய முகாமைத்துவத்தினுடைய அங்கீகாரம், வடமாகாண ஆளுநருடைய நெறிப்படுத்தலுக்கும் அமைய 29 ஆம் திகதி கொண்டாடுவதற்கு இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

October 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!

October 24, 2026
மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!
செய்திகள்

மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!

October 24, 2026
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

October 24, 2026
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
செய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

October 24, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

October 24, 2026
Next Post
கல்முனை பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரனின் வாதம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரனின் வாதம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு