Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே தப்பிச் செல்லும் நிலை என்றால் நாட்டு மக்களின் நிலை என்ன?; சாணக்கியன் எம்.பி கண்டனம்!

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே தப்பிச் செல்லும் நிலை என்றால் நாட்டு மக்களின் நிலை என்ன?; சாணக்கியன் எம்.பி கண்டனம்!

3 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை என்றால் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், குடிமக்கள் ஆகியோரின் நிலை இலங்கையில் எவ்வாறாக இருக்கும் என்று சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் பதிவிட்ட ருவிட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

If a judge is forced to flee due to death threats one can imagine the plight of activists, journalists & citizens. The TID has recently summoned many youth who posted on SM demanding an investigation in to revelations on Channel 4. No investigations against those accused though https://t.co/gAsYljmeXw pic.twitter.com/BiYP01bJsk

— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) September 28, 2023

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

October 7, 2026
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை
செய்திகள்

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
Next Post
அதிவேகத்தால் விபத்திற்குள்ளான கார்!

அதிவேகத்தால் விபத்திற்குள்ளான கார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு