Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று கொடுத்த வீராங்கனைகள்!

வவுனியாவுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று கொடுத்த வீராங்கனைகள்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

அகில இலங்கைரீதியிலான குத்துச்சண்டைபோட்டியில் வவுனியா மாவட்டம் ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.சுமார் 113 பாடசாலைகள் பங்கு பற்றிய குறித்த குத்துச்சண்டை போட்டியிலேயே ஒரு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று வவுனியா மாவட்டம் நான்காமிடத்தைப்பிடித்துள்ளது.

பயிற்றுவிப்பாளர் மு.நிக்சனின் பயிற்றுவித்தலின் கீழ் பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யூ.கீர்த்தனா 47 கிலோ கிராம் தொடக்கம் 60 கிலோ கிராம் வரையிலான எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் ஏனையஇரண்டு மாணவிகள் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களையும், பூந்தோட்டம் பாடசாலைமாணவி ஒரு வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
Next Post
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படுகிறது!

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு