Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே என்ற வீராங்கனை இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் இந்த பதக்கத்தை ஈட்டி எறிதல் போட்டியின் மூலம் வென்று கொடுத்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் நதீஷா தில்ஹானி லேகம்கே 61.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இவ்வாறு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு சுசந்திகா ஜயசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் 17 வருடங்களின் பின்னர் தடகளப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டது.

தொடர்புடையசெய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
Next Post
பத்து இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

பத்து இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு