Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது!

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று இந்தியாவின் மும்பை வன்கேடே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய முதலாவது போட்டியில் நடப்பு வாகையர் பட்டத்தை தம்வசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடிவருகின்றது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இந்தியாவின் 10 நகரங்களில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதேசமயம் இன்றைய போட்டிகளை பார்வையிட மைதானத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் வருகைதரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு