Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வர்த்தகரை கொல்ல வந்த இராணுவ சிப்பாய்கள் கைது!

வர்த்தகரை கொல்ல வந்த இராணுவ சிப்பாய்கள் கைது!

2 years ago
in செய்திகள்

வர்த்தகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ சிப்பாய்கள் இருவர் எல்பிட்டியவில் வைத்து 9 மில்லிமீற்றர் பிஸ்டல் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று எல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இராணுவ சிப்பாய்களான இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கமை விதுரவின் உதவியாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப் படையில், குறித்த வர்த்தகரை கொலை
செய்வதற்காக அவரது வர்த்தக நிலையத்துக்கு அண்மையாக வந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைதான சிப்பாய்கள் இருவரும் விடுமுறையில் வந்து வர்த்தகரை கொல்லும் நோக்கில் அங்கு சென்றனர் என்று அறிய வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 9, 2025
பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
Next Post
பிள்ளையானும்- வியாழேந்திரனும் எமக்கு எதிராக பேசியதில்லை; அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கூறுகிறார்!

பிள்ளையானும்- வியாழேந்திரனும் எமக்கு எதிராக பேசியதில்லை; அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கூறுகிறார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு