Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவப்படை!

ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவப்படை!

3 years ago
in சினிமா, செய்திகள்

உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிர மாநில அரசிடம் ஷாருக்கான் கடந்த 5-ம் திகதி எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பேரில், ஷாருக்கானின் பாதுகாப்பை வய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்துமாறு மகாராஷ்டிர உளவுப் பிரிவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் பயணம் செய்யும் போது அவரைப் பாதுகாக்க 6 இராணுவ அதிகாரிகள், 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பொலிஸ் வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மேம்படுத்தப்பட்ட Riello Master HE UPS தொகுதியை அறிமுகப்படுத்தும் Hayleys Energynet!

மேம்படுத்தப்பட்ட Riello Master HE UPS தொகுதியை அறிமுகப்படுத்தும் Hayleys Energynet!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு