Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

3 years ago
in செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.

மட்டக்களப்பு- பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடியமழைபெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். காலை நேரத்தில் சிறிதளவில்மழைபெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். காலை நேரத்தில் சிறிதளவில் மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும்.

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தொடர்புடையசெய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!

மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.