Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் 2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான ஆசிரிய பயிலுனர்களை வரவேற்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் 2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான ஆசிரிய பயிலுனர்களை வரவேற்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பயலுனர் ஆசிரியர்களுக்கான பதிவு மற்றும் உள்ளீர்ப்பு இன்று (12) வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் மட்டகளப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோஸ்தர்கள்  முன்னிலையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இலங்கையில் பல பாகத்திலிருந்தும் ஆரம்பக் கல்வி, நாடகமும் அரங்கியலும், சமூக விஞ்ஞானம், சித்திரக் கலை , கணிதம், இலத்திரனியல் தொழில்நுட்பவியல், தமிழ் மொழி இலக்கியம் ,சுகாதாரம் உடற்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுக்கான 381  ஆசிரியப் பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுனர்களால் வரவேற்கப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
மட்டு புதுக்குடியிருப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் தென்னங் கன்றுகள் நடும் நிகழ்வு!

மட்டு புதுக்குடியிருப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் தென்னங் கன்றுகள் நடும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு