QR முறையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.