Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறுகிய காலத்தில் இந்திய ஊடகத்தின் வரவேற்பை பெற்ற மட்டு கலைஞன்!

குறுகிய காலத்தில் இந்திய ஊடகத்தின் வரவேற்பை பெற்ற மட்டு கலைஞன்!

3 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலிருந்து பல கலைஞர்கள் இந்திய சினிமாவில் நடித்து வரும் இவ்வேளையில் மட்டக்களப்பை சேர்ந்த இளங் கலைஞரான RJநெலு தற்போது இந்திய சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் என்பதுடன், இந்திய ஊடகங்களிலும் பெரிதும் பேசும் பொருளாக மாறியுள்ளார்.

சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகமான எதிர்நீச்சல் என்னும் சின்னத்திரை நாடகம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், தற்போது இலங்கை மற்றும் தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் மட்டு இளங் கலைஞரான RJ நெலு “எதிர்நீச்சல்” சின்னத்திரையில் கிருஷ்ண சுவாமி மெய்யப்பன் (கிருஷ்ணா) என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் புதுமுகமாக களமிறங்கி முதல் பார்வையிலே மக்களை ஈர்த்து வருகிறார்.

இவர் போடியார் , கலாட்டா பேரின்ப சுற்றுலா போன்ற இலங்கை தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளதுடன்,
சின்னத்திரையின் மூலம் இந்திய ரசிகர்களிடம் அறிமுகமான இவருக்கு இந்திய முன்னணி ஊடகமான பிகைன் வூட்ஸ் தங்கள் (Behindwoods) பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்திருப்பது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://fb.watch/nSkwAKeRjq/

தொடர்புடையசெய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
Next Post
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு