Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா!

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழாவானது நேற்று (24) செவ்வாய்க்கிழமை இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள்,விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோஸ்தர்கள் முன்னிலையில் வாணி விழா மிக விமர்சையாக இடம் பெற்றது.

இவ் விழாவில், கலை, கலாச்சாரம்,சார்ந்த நாடகம்,நடனம், பாடல் முதலாம் மற்றும் இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் அரங்கேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டமாக கல்லூரி வளாகத்துக்குள் விவசாய உற்பத்தி மூலம் அறுவடை செய்யப்பட்ட மரக்கறி வகைகளையும் இணைத்துக் கொண்டு இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
சீவனோபாயத்திற்காக போராடும் பண்ணையாளர்களின் உள்ளக்குமுறல்!

சீவனோபாயத்திற்காக போராடும் பண்ணையாளர்களின் உள்ளக்குமுறல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு