Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவகார்த்திகேயன்- இமான் பிரச்சனை; அவரை பற்றி நன்றாக தெரியுமென கூறிய பிரபலம்!

சிவகார்த்திகேயன்- இமான் பிரச்சனை; அவரை பற்றி நன்றாக தெரியுமென கூறிய பிரபலம்!

3 years ago
in சினிமா, செய்திகள்

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரகாலமாக மிகப்பெரியளவில் குண்டைத்தூக்கி போட்டு வரும் விசயம் சிவகார்த்திகேயன் – இமான் பிரச்சனை தான். ஒரு பேட்டியில் எனக்கு துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன், அதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் சேரப்போவதில்லை என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பலர் முன்னாள் மனைவி மோனிகாவும் தொடர்பு என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் மோனிகாவே, இமானுக்கும் எனக்கும் ஏற்பட்ட விவாகரத்தை நிறுத்த முயற்சி செய்ததை இமான் அப்படி கூறினார் என்றும் தெரிவித்தார். இதுபற்றி இணையத்திலும் பிரபலங்களும் பல விசயங்கள் பகிர்ந்து வந்த நிலையில்,சிவகார்த்திகேயனின் ஆரம்பகால நண்பர் மற்றும் நடிகரான தீபக் கடுமையாக சாடி பேசியிருக்கிறார். ஒருவரின் வாழ்க்கை பற்றி வெளியாகும் செய்திகளில் மோசமான தலைப்புகள், புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர வைக்கிறார்கள். ஆனால் அதை பார்த்தாலோ படித்தாலோ விசயம் இருக்காது என்று இப்படியான நபர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் குறித்த உண்மையை தெரியாதவர்கள் மூடிக்கிட்டு இருக்கணும். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும், சிவகார்த்திகேயனுக்கு நான் ஒன்று சொல்கிறேன், சிவா நீ ஆசைப்பட்ட எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.

நீ இதே வேகத்தில் பயணித்து உன் வேலைகளில் கவனமாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். கவனத்தை சிதறவிடாமல் இன்னும் உச்சங்களை தொடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வீடியோவை பகிர்ந்திருக்கிறார் நடிகர் தீபக்.

தொடர்புடையசெய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
Next Post
காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் படுகொலை; இஸ்ரேல் மறுப்பு!

காசாவில் கொல்லப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு