Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து இருவரது பெயர்கள் நீக்கம்!

தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து இருவரது பெயர்கள் நீக்கம்!

3 years ago
in செய்திகள்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்கள் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வவுனியா – வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நிக்லஸ்பிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன், யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த முருகேசு ஶ்ரீ சண்முகராஜா ஆகியோரது பெயர்களே தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி சர்வதேச பொலிஸார் எமில் காந்தனுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பித்திருந்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் அவர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

எனினும், 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி எமில் காந்தன் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் வைத்து கொலை செய்ய முயன்றதாக எமில் காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
Next Post
செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!

செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு