Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண நேற்றைய( 28 )கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது.

சென்னையில் நேற்று (27-10-2023) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 52 ஓட்டங்களையும் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுக்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம், மற்றும் உஸாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
Next Post
மொட்டுக்கட்சி இலாபம் சம்பாதிப்பதற்காக அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் களத்தில் வேலை செய்கிறார்; இரா. சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!

மொட்டுக்கட்சி இலாபம் சம்பாதிப்பதற்காக அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் களத்தில் வேலை செய்கிறார்; இரா. சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு