Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கசாவுக்கு ஸ்டார் லிங்க் மூலம் உதவி; எலான் மஸ்க் அதிரடி!

கசாவுக்கு ஸ்டார் லிங்க் மூலம் உதவி; எலான் மஸ்க் அதிரடி!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் காரணமாக காசா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காசாவில் உள்ள சர்வதேச உதவி குழுக்களுக்கு இணைய முனையங்களுடன் தொடர்பு கொள்ள தனது நிறுவனம் உதவ முயற்சிக்கும் என்று எலான் மஸ்க் இன்று தெரிவித்துள்ளார்.

தனது ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி நிறுவனங்களுடனான தொடர்பு இணைப்புகளை ஆதரிக்கும்,” என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காசாவில் இருந்து எந்த முறைகளிலும் ‘ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Starlink will support connectivity to internationally recognized aid organizations in Gaza.

[ComStar]

— Elon Musk (@elonmusk) October 28, 2023

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டு பிரபல ஆண்கள் பாடசாலைக்குள் நுழைந்து மாணவனை தாக்கிய நீதிமன்ற உத்தியோகத்தர் கைது!

மட்டு பிரபல ஆண்கள் பாடசாலைக்குள் நுழைந்து மாணவனை தாக்கிய நீதிமன்ற உத்தியோகத்தர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு