Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னிந்திய திரைப்படத்திற்கு இசையமைத்த மட்/ புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் சகிஷ்னா சேவியர்; குவியும் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய திரைப்படத்திற்கு இசையமைத்த மட்/ புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் சகிஷ்னா சேவியர்; குவியும் வாழ்த்துக்கள்!

2 years ago
in சினிமா, செய்திகள், மட்டு செய்திகள்

வல்லவன் வகுத்ததடா படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபொகஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில், விநாயக் துரை தயாரித்து இயக்கியுள்ள படம், ‘வல்லவன் வகுத்ததடா’. இதில், தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யாமணி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், ஸ்வாதி மீனாட்சி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் ஒரு க்ரைம் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கக்கூடிய 5
விதமான மனிதர்கள். அந்த பணத்தால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சம்பவங்கள் அவர்களது
வாழ்க்கை பாதையையே மாற்றிவிடுகிறது.

இப்படத்துக்கு மட்டக்களப்பினை பிறப்பிடமாகக் கொண்ட சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்னிந்திய சினிமாவில் மட்டக்களப்பு இளம் கலைஞர்களின் பங்களிப்புகள் இடம்பெற்று வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
Next Post
கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை மட்டக்களப்பு தாந்தாமலையில் ஸ்தாபிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை மட்டக்களப்பு தாந்தாமலையில் ஸ்தாபிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு