Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தான் அணி வெற்றி; உலகக்கிண்ண தொடரில் இருந்து வௌியேறுகிறது பங்களாதேஷ் அணி!

பாகிஸ்தான் அணி வெற்றி; உலகக்கிண்ண தொடரில் இருந்து வௌியேறுகிறது பங்களாதேஷ் அணி!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் Mahmudullah அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi, Mohammad Wasim தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் Abdullah Shafique 68 ஓட்டங்களையும், Fakhar Zaman 81 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பங்களாதேஷ் அணி உலகக்கிண்ண தொடரில் இருந்து வௌியேறுகிறது. பங்களாதேஷ் அணி இதுவரை விளையாடி 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் சிரமதானம்

June 18, 2025
ஐக்கிய மக்கள் சக்தி நகரசபை உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்
அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தி நகரசபை உறுப்பினரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

June 18, 2025
இ.த.கட்சிக்கு கூடிய ஆசனங்கள் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு தரவேண்டும்; சுமந்திரன்
செய்திகள்

இ.த.கட்சிக்கு கூடிய ஆசனங்கள் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு தரவேண்டும்; சுமந்திரன்

June 18, 2025
கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மகள் ஆகியோர் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மகள் ஆகியோர் கைது

June 18, 2025
சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
செய்திகள்

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

June 18, 2025
மட்டு கூழாவடி புகையிரத கடவையில் காரை மோதிய ரயில்-VIDEO
காணொளிகள்

மட்டு கூழாவடி புகையிரத கடவையில் காரை மோதிய ரயில்-VIDEO

June 18, 2025
Next Post
ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல்!

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு