Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேலோடு மலை முருகன் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

வேலோடு மலை முருகன் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

3 years ago
in மட்டு செய்திகள்

ஈழத்துப் பழனி என்று அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தின் வருடாந்த
அலங்கார உற்சவம் நேற்று வியாழக்கிழமை (30) இனிதே ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள்
திருவிழா நடைபெற்று ஏழாம் நாளான ஏப்ரல் ஐந்தாம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவடையவுள்ளதாக, மேற்படி ஆலய தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்றுக் காலை 5.30 மணிக்கு சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பித்து சித்
தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தை வந்தடைந்ததுடன், நேற்றையதின உற்சவம் சித்தாண்டிப்
பொதுமக்களின் உற்சவமாக நடைபெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் நான்காம் திகதி ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்திலிருந்து பாற்குடப் பவனி நடைபெறவுள்ளதுடன், அன்றையதின உற்சவம் வந்தாறுமூலை பொதுமக்களின் உற்சவமாக நடை
பெறவுள்ளது. சித்தாண்டி, மாவடிவேம்பு, கொம்மாதுறை, தேவபுரம், கோரலங்கேணி, வந்தாறுமூலை
மற்றும் ஆலயத் திருவிழாக் குழுவினரால் இந்த ஏழு நாள் திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. பிரதம
குருவான சிவஸ்ரீ கு.க.அரவிந்தகுருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறுவதாகவும், அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
மினசாரக்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான செய்தி!

மினசாரக்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு