Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கூழாவடியில் வாள்களுடன் வந்த இளைஞர்களால் பரபரப்பு!

மட்டு கூழாவடியில் வாள்களுடன் வந்த இளைஞர்களால் பரபரப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கூழாவடி முதலாம் குறுக்குவீதிக்கு அருகாமையில் சற்று முன்னர் மூன்று பேரடங்கிய இளைஞர்கள் குழுவொன்று வாள்களுடன் ஒருவரை தாக்க சென்றதாக தெரியவருகிறது. முதியவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக அருகிலிருந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் குழுவிலுள்ள ஒருவர் தான் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் என்றும் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என கூறியபடி தாக்க முற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்தமையால் அங்கிருந்த பதற்ற நிலைமை நீக்கப்பட்டதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் அதேவேளை இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்!

மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு