Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை குயில்களுக்கு வழங்கப்பட்ட பரிசு!

சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை குயில்களுக்கு வழங்கப்பட்ட பரிசு!

3 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழின் சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிவரும் அசானி மற்றும் கில்மிஷா இருவருக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா பணப்பரிசில்களை நேரிலே சென்று வழங்கினார்.

அண்மையில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியிலேயே குறித்த பணத்தொகை இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அதன்படி இலங்கை ரூபாவின் படி அசானிக்கு 10 இலட்சமும் கில்மிஷாவுக்கு 5 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சில போட்டியாளர்களுக்கும் இதன் போது பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அசானி மலையகத்தை சேர்ந்தவர் என்பதுடன் கில்மிஷா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன் சீ தமிழின் சரிகமப இசை நிகழ்ச்சி பலரது மனங்களையும் வென்ற பாடகர்களாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு வரும் திகதியை அறிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் !

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு