உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்துக்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச் சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் அனுமதி கோரி குறித்த பத்திரம் சமர்பிக் கப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3 ஆயிரம் அரச உத்தி
யோகத்தர்கள் வேட்பு மனுக் களை தாக்கல் செய்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.