Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? ;சாணக்கியனுக்கு நஸீர் அஹமட் பகிரங்க சவால்!

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? ;சாணக்கியனுக்கு நஸீர் அஹமட் பகிரங்க சவால்!

3 years ago
in மட்டு செய்திகள்

ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாலோ அல்லது வேறு எவராலோ முடியாதென,
அமைச்சர் நஸீர் அஹமட்தெரிவித்துள்ளார்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் வெளவந்த வீடியோக் காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னை விமர்சிக்கும் தொனியில் பேசியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு, இன்னும் கள்ளர்களுடைய கையில் இருப்பதை முடியுமானால் வாய் திறந்து சாணக்கியனால் பேச முடியுமா? என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்புகையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தைரியம் இருந்தால் சிறுபான்மை சமூகத்துக்காக பேச வேண்டுமாயின், உங்களுடைய நடிப்பைமூட்டை கட்டி விட்டு, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்துக்குட்பட்ட 240 சதுர கிலோமீற்றர் காணியையும் கோறளைப்பற்று மேற்குப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 176 சதுர கிலோமீற்றர் காணியையும் முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு கொடுக்குமாறு பேச முடியுமா? அதேபோல் காத்தான்குடி, பூச்சிமுனையை மட்டக்களப்பு மண்முனை பிரதேச சபைக்கு இணைத்து வைப்பதனை காத்தான்குடி பிரதேச சபைக்கு இணைக்க வேண்டுமென்று பேச முடியுமா? காத்தான்குடியை அண்டிய பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவாழும் காணிகளையும் ஏப்பமிட்டுள்ளதை சாணக்கியனால் வாய் திறந்து பேச முடியுமா? தளவாய் முஸ்லிம் எல்லைக் காணிகளை பிரித்ததைமீண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்க
வேண்டுமென பேச முடியுமா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? முடிந்தால் திட்டமிட்டு களவாடிய இக்காணிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க உங்களால்
பேசமுடியுமா?

சாணக்கியனுக்கு பணிவான வேண்டுகோள், முடிந்தால் முஸ்லிம்களிடமிருந்து களவாடிய அத்தனைகாணிகளையும் முஸ்லிம்களுக்கு கொடுப்பதுதான் நியாயமென்ற உண்மையையும் சத்தியத்தையும் உரத்து இந்த நாட்டுக்கு சொல்லுங்கள்என்றும் அமைச்சர் நஸீர் அஹமட்தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
Next Post
மனிதர்களுக்கு சாகாவரம் அளிக்கபோகும் கண்டுபிடிப்பு!

மனிதர்களுக்கு சாகாவரம் அளிக்கபோகும் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு