Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இயற்கையின் மொழி அமைப்பினரின் நிதி அனுசரணையில் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

இயற்கையின் மொழி அமைப்பினரின் நிதி அனுசரணையில் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இயற்கையின் மொழி அமைப்பினரின் நிதி அனுசரணையில் 75 பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 8/11/2023 அன்று இவ்வாண்டுக்கான செயற்பாட்டு ஒப்பந்தத்தின் இலக்கை அடைவதற்கான மரநடுகை திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள், கிராமோதய சிகிச்சை நிலையங்களுக்கு இவை வழங்கப்பட்டன.

இயற்கை மொழி அமைப்பினருடன் கிராமோதய சிகிச்சை நிலைய உத்தியோகத்தர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இது 4ம் காலாண்டு மரநடுகை திட்டத்திற்கேற்ப மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் பிரதேச செயலாளர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கமைய சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்!

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு