Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு-கிழக்கில் எரிபொருள் விற்பனைக்கான உரிமம் ஐ .ஓ.சியின் கையில்!

வடக்கு-கிழக்கில் எரிபொருள் விற்பனைக்கான உரிமம் ஐ .ஓ.சியின் கையில்!

3 years ago
in முக்கிய செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எரிபொருள் விநியோகம் – விற்பனை உரிமையை முழுமையாக
இந்திய நிறுவனமான லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கு சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்களை அந்த நாடுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.இந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை உரிமையை இந்திய நிறுவனமான லங்கா ஐ. ஓ. சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

லங்கா ஐ. ஓ. சி. நிறுவனம் இலங்கையில் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை முழுவதும் 211 எரிபொருள் நிலையங்களையும் கொண்டுள்ளது.அண்மையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை பெற்றோலியம் ரேர்மினல் என்ற பங்கு நிறுவனத்தை ஆரம்பித்தது. 50 கோடி டொலர் பெறுமதியில் திருகோணமலை எண்ணெய் குதங்களை புனரமைத்து எரிபொருள் சேமிப்பு – விநியோகம் – விற்பனையை செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வெற்றிமாறனுடன் இணையப் போகும் விஜய்!

வெற்றிமாறனுடன் இணையப் போகும் விஜய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு