Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தளபதி 68 திரைப்படத்தில் மைக் மோகன்; செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து!

தளபதி 68 திரைப்படத்தில் மைக் மோகன்; செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து!

3 years ago
in சினிமா, செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் புதுவிதமான காஸ்டிங் இணைந்துள்ளது. அந்த படத்தில் நடிகர் மைக் மோகன் தான் வில்லன் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சமீபத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அனைவரையும் மிரள விடும்படி தக் லைஃப் பதில்களை கூறி தெறிக்கவிட்டுள்ளார்.

வாரிசு படத்தில் சரத்குமார், ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா என வித்தியாசமான காஸ்டிங்குடன் நடித்த நடிகர் விஜய் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன் உடன் நடித்திருந்தார்.தொடர்ந்து தனது படங்களில் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் விஜய் தளபதி 68 படத்தின் காஸ்டிங்கையும் வித்தியாசமானதாகவே உருவாக்கி உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் விஜய் நடித்து வரும் நிலையில், அவருடன் வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் இணைந்துள்ளார். மேலும், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், மீனாக்‌ஷி சவுத்ரி என காஸ்டிங்கே கலர்ஃபுல்லாக வித்தியாசமாக உள்ளது.

நூறாவது நாள் உள்ளிட்ட ஆரம்பகால படங்களிலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்து தெறிக்கவிட்ட நடிகர் மோகன் நடிகர் விஜய்க்கு வில்லனாக தளபதி 68ல் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் வில்லனாக நடிப்பதை எப்படி பார்க்கிறீங்க என கேட்டதும், என்னோட ஆரம்ப கால படங்களை எல்லாம் நீங்கள் பார்க்கவில்லை என்று தான் தெரிகிறது என்றார்.

மேலும், தளபதி 68 படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி வந்திருக்கு என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப, ஒரே பேட்டியில் ஒட்டுமொத்த தளபதி 68 படத்தின் கதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என நக்கலாக சிரித்து விட்டு தக் லைஃப் பதில் சொல்லி விட்டு புறப்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் மோகன் ஹரா எனும் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ள நிலையில், விஜய் படத்திலும் நடித்து வருவது கூடுதல் சிறப்பு. செல்வராகவன் சாணிக் காயிதம் படத்தில் முதலில் நடித்திருந்தாலும் அவர் பீஸ்ட் படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார். மோகனுக்கும் விஜய் படம் கம்பேக் கொடுக்கும் என தெரிகிறது.

தொடர்புடையசெய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
Next Post
தீபாவளி பண்டிகை தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தீபாவளி பண்டிகை தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு