Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சுவிஸ்கிராமம் பகுதியில் கஞ்சா வாங்க வந்த சிறுவன்; மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்த ஊர் இளைஞர்கள்!

மட்டு சுவிஸ்கிராமம் பகுதியில் கஞ்சா வாங்க வந்த சிறுவன்; மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்த ஊர் இளைஞர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வாங்க சென்ற 17 வயதுடைய சிறுவனை அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் இன்று 11 நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தன்னாமுனையை சேர்ந்த குறித்த சிறுவன் கஞ்சா வாங்குவதற்காக இன்று நண்பகல் மட்டு திராய்மடு கஞ்சா வியாபாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவதானித்து கொண்டிருந்த ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் சிறுவன் கஞ்சாவை வாங்கி கொண்டு வெளியில் வரும்போது மடக்கி பிடித்த சோதனையிட்ட பொது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக சிறுவனை பிடித்து கொக்குவில் பொலிஸாருக்கு அறிவித்த வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அச்சிறுவனை கைது செய்தது மட்டுமல்லாமல், குறித்த வியாபாரியின் வீட்டில் சோதனையும் செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் போதைப்பொருள் ஏதும் போலிஸுக்கு சிக்காத காரணத்தால் வியாபாரியை விட்டுவிட்டு அந்த சிறுவனை பொலிஸார் கைது செய்து கொக்குவில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
திருத்தந்தையை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்!

திருத்தந்தையை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு