Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்?

நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் நாட்டை விட்டுவெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது கிரிக்கெட் எதிர்காலத்திற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்று தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடுவதை மீண்டும் அவர் விளையாட ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ள நிலையில், அந்த சபையின் அடுத்த செயற்குழு கூட்டத்தின் பின்னர் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

மேலும், ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ
செய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

July 24, 2026
Next Post
கொலை வழக்குடன் சம்பந்தப்பட்டவர் கடல் வழியாக இந்தியா தப்பியோட்டம்!

கொலை வழக்குடன் சம்பந்தப்பட்டவர் கடல் வழியாக இந்தியா தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு