Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சினிமாவின் அடுத்த கட்ட பரிணாமம்; சிசிரிவி கேமராவில் படப்பிடிப்பு!

சினிமாவின் அடுத்த கட்ட பரிணாமம்; சிசிரிவி கேமராவில் படப்பிடிப்பு!

3 years ago
in சினிமா, செய்திகள், தொழில்நுட்பம்

சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் நடக்கும் ஒரே ஷாட்டில் உருவாகும் படம், ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், வசனம் இல்லாத படம் இப்படி ஏராளமான சாதனை படங்கள் வந்திருகின்றன. கடைசியாக செல்போனில் தயாரான படம் கூட வந்திருக்கிறது. இந்த நிலையில் கன்னட நடிகர் உபேந்தராவின் மனைவி பிரியங்கா சிசிடிவி கேமரா மூலம் உருவாகும் ‘கேப்ச்சர்’ என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார்.

அலுவலகங்கள், சாலைகள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா தற்போது பொருத்தப்படுகிறது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளை திரைக்கதையாக்கி இந்த படம் தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட படமும் இதுதான் என்கிறார்கள்.

லோஹித ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது சிவராஜ்குமாரின் ‘டகரு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத் மாஸ்டர் கிருஷ்ணராது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
செய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

October 22, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

October 22, 2026
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்
செய்திகள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

October 22, 2026
திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!
செய்திகள்

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

October 22, 2026
அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!
செய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!

October 22, 2026
சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!

October 22, 2026
Next Post
மாணவர்கள் அனைவருக்கும் விசேட கல்வி; நாட்டிலுள்ள அனைவருக்கும் ஆங்கிலக்கல்வி- வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி!

மாணவர்கள் அனைவருக்கும் விசேட கல்வி; நாட்டிலுள்ள அனைவருக்கும் ஆங்கிலக்கல்வி- வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு