Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கருவப்பங்கேணி கிராம சேவை பிரிவில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நிகழ்வு இடம்பெற்றது. நீரிழிவு நோய்களுக்கான விசேட சிகிச்சைகளும் விழிப்புணர்வு நடைபவனியும் பாலமீன்மடு ஆதார வைத்தியசாலைவைத்திய அதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியன் தலைமையில் இடம்பெற்றது

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கான தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகருத்து பகிரவும் சிகிச்சைகளும், சிரேஸ்ட பிரஜைகளுக்கான நடைபவனியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
பதவியிலிருந்து விலக மாட்டேன் என தெரிவித்த கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர்; அடுத்த உலகக் கிண்ண வெற்றி நிச்சயம் எனவும் நம்பிக்கை!

பதவியிலிருந்து விலக மாட்டேன் என தெரிவித்த கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர்; அடுத்த உலகக் கிண்ண வெற்றி நிச்சயம் எனவும் நம்பிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு