Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் வேலையற்றோர் வீதம் அதிகரிப்பு!

பிரான்ஸில் வேலையற்றோர் வீதம் அதிகரிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2% சதவீதத்தால் அதிகரித்து தற்போது 7.4% சதவீதமாக உள்ளது.

இத்தகவலை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. “இந்த அதிகரிப்பு நாம் எதிர்பார்த்தது தான். உலக பொருளாதார சரிவின் ஒரு பகுதியாக இது உள்ளது!” என பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார்.

அதேவேளை, பணவீக்கம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 4.9% சதவீதமாக இருந்த பணவீக்கம் (GDP) ஒக்டோபரில் 4% சவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!

October 24, 2026
வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
உலக செய்திகள்

வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

October 24, 2026
காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!
செய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!

October 24, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

October 24, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

October 24, 2026
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!
செய்திகள்

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

October 24, 2026
Next Post
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு