Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை – நிந்தவூர் பிரதான வீதியில் கோர விபத்து; இருவர் மரணம்!

அம்பாறை – நிந்தவூர் பிரதான வீதியில் கோர விபத்து; இருவர் மரணம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை – நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது
உலக செய்திகள்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது

June 11, 2025
இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
உலக செய்திகள்

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

June 11, 2025
அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து
உலக செய்திகள்

அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து

June 11, 2025
9 ஐ.எஸ் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்
உலக செய்திகள்

9 ஐ.எஸ் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்

June 11, 2025
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

June 11, 2025
ஓயோ நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவர்களுக்கு 3 இலட்சம்
உலக செய்திகள்

ஓயோ நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவர்களுக்கு 3 இலட்சம்

June 11, 2025
Next Post
பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி!

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு