Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டு கிரான் மத்திய கல்லூரியில் நடைபவனி!

78வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டு கிரான் மத்திய கல்லூரியில் நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் கிரான் மத்திய கல்லூரியின் 78வது கல்லூரி தினத்தை முன்னிட்டு, நேற்று (19) நடைபவனி இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் தவராஜா தலைமையில் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து ஆரம்பமான இந்நடைபவனியானது, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளி ஊடாக கிரான் மத்திய கல்லூரியை சென்றடைந்தது.

நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், கல்லுரியின் அதிபர், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் 78வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கேக்கினை வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த கிளிநொச்சி பொலிஸார்!

மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த கிளிநொச்சி பொலிஸார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு