Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகில இலங்கை கர்நாடக சங்கீத தனி இசை போட்டியில் மட்/புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவி முதலாம் இடம்!

அகில இலங்கை கர்நாடக சங்கீத தனி இசை போட்டியில் மட்/புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவி முதலாம் இடம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசை இடைநிலைபிரிவில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவி முதலாம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக சங்கீதப்போட்டியின் தனி இசை இடைநிலைபிரிவில் பங்குபற்றிய நடராஜா டிஹர்சிகாவே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இச்சாதனையினை நிலைநாட்ட வலயக்கல்வி அலுவலகம் சார்பாக ஆலோசனை வழங்கிய கர்நாடக சங்கீத ஆசிரிய ஆலோசகர் திருமதி.சா.விமலதர்சன், இவரை நெறிப்படுத்திய பாடசாலையின் ஆசிரியர் திருமதி.கோ.பிரகாஷ் மற்றும் அனைத்து வகையிலும் இம்மாணவிக்கு பக்கபலமாய் இருந்த பாடசாலையின் அதிபர் திருமதி.துஷ்யந்தி ஜெயவதனன் உள்ளிட்டோருக்கு பாடசாலை சமூகத்தினர் தமது மனம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
Next Post
இலங்கைக்குள் வருகின்றன புதிய இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

இலங்கைக்குள் வருகின்றன புதிய இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு