Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி, ஒருவர் படுகாயம்; குடிபோதையில் இருந்த சாரதி கைது!

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி, ஒருவர் படுகாயம்; குடிபோதையில் இருந்த சாரதி கைது!

4 years ago
in செய்திகள்

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான 44 வயதான பொலிஸ் சார்ஜன்ட், அவரது 42 வயது மனைவி மற்றும் 70 வயதுடைய தந்தை ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 11 வயது சிறுவன் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
Next Post
தேங்காயெண்ணெய்யின் தரம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

தேங்காயெண்ணெய்யின் தரம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு