Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தட்டுப்பாடு ஏற்படலாம்;பெற்றோல் தொடர்பில் எச்சரிக்கை!

தட்டுப்பாடு ஏற்படலாம்;பெற்றோல் தொடர்பில் எச்சரிக்கை!

4 years ago
in முக்கிய செய்திகள்

அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முற்பதிவுகளை காசோலைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், நிதிப்பிரிவின் குறித்த அதிகாரி எரிபொருள் முற்பதிவுகளை பணம் மூலம் மாத்திரம் மூலமே செய்ய முடியும் என அறிவித்தார். இதை அடுத்து, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களால் முற்பதிவுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பூரணை தினமான இன்று (05) வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பணம் கிடைப்பதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அதேவேளை (04) நள்ளிரவு முதல் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
செய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

October 20, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!
செய்திகள்

நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!

October 20, 2026
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
Next Post
விவசாயிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவித்தல்!

விவசாயிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு