Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவன் மரணம்!

ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவன் மரணம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது சிறுவன் நேற்று புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

உயிரிழந்தவர் உட்பட 5 பேர் கொண்ட நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கடலில் நீராடச் சென்றுள்ளனர் கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் இவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போனவர் நேற்று மாலை 7 மணியளவில் களுவன்கேணி கடலில் சடலமாக மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததனர்.

மீட்கப்பட்ட சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் – திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

June 5, 2025
நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்
செய்திகள்

நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்

June 5, 2025
Next Post
மட்டு சிறைச்சாலை கைதி திடீர் மரணம்; மரணத்தில் சந்தேகம்!

மட்டு சிறைச்சாலை கைதி திடீர் மரணம்; மரணத்தில் சந்தேகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு