Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடிகர் அவதாரமெடுக்கும் வெற்றிமாறன்!

நடிகர் அவதாரமெடுக்கும் வெற்றிமாறன்!

3 years ago
in சினிமா, செய்திகள்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்பட 2வது பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதேசமயம் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி டிரெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்

சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வைரலான நிலையில், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படம் இப்பட ஷூட்டிங் அன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்; மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை!

தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்; மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு