Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு 22 இலட்சம் மாதாந்த கொடுப்பனவு!

ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு 22 இலட்சம் மாதாந்த கொடுப்பனவு!

3 years ago
in செய்திகள்

ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் 15 பேருக்கான மாதாந்த செலவு சுமார் 22 இலட்சம் ரூபாய் என்று ஜனாதிபதி பணிமனையால் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் உட்பட 21 இலட்சத்து 98 ஆயிரத்து 837 ரூபாய் கடந்த மாதம் அவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.பொருளாதார நிலைப்படுத்தல் மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய். ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு 2 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகின்றன.

இதில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குவர். இந்த மூவருக்கும் எம்.பியின் ஓய்வூதியம் உண்டு.ஜனாதிபதியின் ஆலோசகர்க ளின் எண்ணிக்கை 23 பேர். இவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவு பெறாமல் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு; பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு; பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு