Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரும் எட்டாம் திகதி வெளியாகிறது ஆளவந்தான்!

வரும் எட்டாம் திகதி வெளியாகிறது ஆளவந்தான்!

3 years ago
in சினிமா, செய்திகள்

உலகநாயகன் கமல்ஹாசன் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்த ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 22 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வரும் எட்டாம் திகதி (Dec) வெளியாக உள்ளது.

டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு வித்தியாசமான முறையில் ஆளவந்தான் திரைப்படம் வெளியாக இருப்பதால் 20 வருடங்களுக்கு முன் பார்த்த படத்திற்கும் தற்போது பார்க்க இருக்கும் படத்திற்கும் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இன்றைய டெக்னாலஜி உலகில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படம் இன்றைய தலைமுறையினரை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
வாழைச்சேனையில் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியும் செயன்முறையும்!

வாழைச்சேனையில் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியும் செயன்முறையும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு