Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இசைத்துறையில் காலடி வைத்திருக்கும் லசித் மலிங்க; விரைவில் வெளியிடப்படவுள்ள 14 பாடல்கள்!

இசைத்துறையில் காலடி வைத்திருக்கும் லசித் மலிங்க; விரைவில் வெளியிடப்படவுள்ள 14 பாடல்கள்!

3 years ago
in சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்கவின் புதிய யோர்க்கர் பந்து தொடர்பில்தான் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

லசித் மலிங்க புதிதாக இலங்கை இசைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

14 பாடல்கள் அடங்கிய தனது புதிய இசை ஆல்பத்தை வெளியிட அனைத்தும் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு மலிங்க தெரிவித்துள்ளார்.

இந்த 14 பாடல்களை லசித் மலிங்கவே எழுதியிருப்பது சிறப்பம்சமாகும்.

மலிங்கவின் அற்புதமான யோர்க்கர் பந்து போல அவர் எழுதிய இந்தப் பாடல்களும் கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் என்பது மலிங்கவின் நம்பிக்கையாக உள்ளதாம்.

இதேவேளை, பாடல் எழுதுவதா அல்லது கிரிக்கெட் விளையாடுவதா இதில் எது கடினமானது என வெளிநாட்டு ஊடகம் லசித் மாலிங்கவிடம் கேட்டது.

அதற்கு பதிலளித்த லசித் மலிங்க, கிரிக்கெட் விளையாடுவதே மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாடிய எவருக்கும் அதன் சிரமம் நன்கு தெரியும் எனவும் லசித் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு!

உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு