Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூடத்தின் “பீஸ் நெட்” திட்ட தன்னார்வ தொண்டர்களுக்கான பயிற்சி பட்டறை !

ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூடத்தின் “பீஸ் நெட்” திட்ட தன்னார்வ தொண்டர்களுக்கான பயிற்சி பட்டறை !

3 years ago
in செய்திகள்

இலங்கையின் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும், பக்க சார்பற்ற தேர்தல் செயல் முறைமைகளையும் கண்காணிக்கவும், மக்களது வாக்குரிமையையும் உறுதிப்படுத்தவும், மனிதநேயத்தோடு தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளும் பஃப்ரல் நிறுவனத்துடன் இணைந்து சமூக மாற்றத்திற்காகவும் சமாதான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் பீஸ் நெட் செயற்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, அம்பாறை மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பல்லின சமூக மக்கள் உள்ளடங்கலாக (சமூக வலைத்தளம் பாவிக்கும் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இணைய ரீதியான சமூகப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக ,சமூக வலைத்தளம்சார் போலி குற்றச்சாட்டு விடயங்களை குறைக்க வழிவகை செய்யத்தக்க, சிறிய பிரச்சினைகள் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன் தடுக்க கூடிய வகையில் பொது மக்களுக்கு இடையே இணைய பாதிப்பு தொடர்பான விடயங்களை கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,சமூக வலைத்தளம் தொடர்பான தெளிவும் அறிவும் சாதாரண பொதுமக்கள் தொடக்கம் பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் அனைத்து பல்லின மக்களும் உள்ளடங்களாக விழிப்புணர்வு வழங்குவதே இச்செயற் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான விழிப்புணர்வு வழிகாட்டல் பயிற்சிநெறி அண்மையில் ஜனநாயக இளைஞர்கள் கல்விக் கூடத்தினுடைய பீஸ் நெட் திட்டத்தின் தலைவர் எச்.எம்.அமாஸீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மேற்பார்வையாளராக பஃப்ரல் நிறுவனத்தினுடைய திட்ட முகாமையாளரும், வளவாளருமான திருமதி பிரசன்யா பாக்கியசெல்வம் அவர்களும் ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூடத்தினுடைய வளவாளரான ஆறுமுகம் சொர்ணலிங்கம் அவர்களும் இந்நிகழ்விற்கு வளவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எப்.எச்.ஏ. சிப்லி அவர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி பட்டறை வெற்றிகரமாக அமைவதற்கு அம்பாறை மாவட்ட ஜனநாயக இளைஞர்கள் கல்விக்கூட உறுப்பினர்கள் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
இலங்கையில் விலைமதிப்பிட முடியாத மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு!

இலங்கையில் விலைமதிப்பிட முடியாத மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு