Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை; இஸ்ரேலின் யுத்த குற்றத்திற்கு துணை போகிறதா அமெரிக்கா?

ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை; இஸ்ரேலின் யுத்த குற்றத்திற்கு துணை போகிறதா அமெரிக்கா?

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பெரும் இழப்பை சந்தித்துவரும் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா தனது இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்ரேலின் போர்குற்றங்களிற்கு தானும் உடந்தையாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் அநீதிகளில் ஈடுபடுகின்ற நிலையில் தொடர்ந்தும் அதற்கு இராஜதந்திர பாதுகாப்பையும் ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம் யுத்த குற்றங்களிற்கு உடந்தையாகும் ஆபத்தை அமெரிக்கா எதிர்கொள்கின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டன் வாக்கெடுப்பை தவிர்த்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
பொய் கூறி பொலிஸ் நிலையம் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யும் பொலிஸ்!

பொய் கூறி பொலிஸ் நிலையம் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யும் பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு