Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாதாரண தரத்தில் 25 ஏ சித்தி பெற்ற மூன்று சகோதரர்கள்!

சாதாரண தரத்தில் 25 ஏ சித்தி பெற்ற மூன்று சகோதரர்கள்!

3 years ago
in செய்திகள்

தென்னிலங்கையில் ஒரே வீட்டில் பிறந்த மூன்று சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களும் சாதாரண தர பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க என்ற ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, அனுத 9 ஏ சித்திகளையும் அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 1 பி சித்தியையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

மேலும், மூன்று சகோதரர்களும் நாகொடை ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஒன்றாகக் கற்று 5ஆம் தர புலமைப்பரிசிலில் மூன்று சகோதரர்களுமே பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அத்தோடு, காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 22, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!

October 22, 2026
Next Post
இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினம்! (காணொளி)

இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினம்! (காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு