Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாயவன் பகுதி இரண்டு திரைப்படம் தொடர்பிலான அதிகார பூர்வ அறிவிப்பு!

மாயவன் பகுதி இரண்டு திரைப்படம் தொடர்பிலான அதிகார பூர்வ அறிவிப்பு!

3 years ago
in சினிமா, செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல்முதலாக இயக்கிய ‘மாயவன்’ திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை அமைத்து இருந்தார். படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதால சில ஆண்டுகளாக முன்பே சி வி குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திலும் சந்தீப்பே கதாநாயகனாக நடிக்க படத்துக்கு ‘மாயஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சி வி குமார் இயக்கும் இந்த படத்தை ஏ கே எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிமுகப் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் மாயம்!

இரண்டு நாட்களில் 12 சிறுவர்கள் மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு